 |
|
|
|
|
|
தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத்
தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம்
2005 முதல் செயற்பட்டுவருகிறது.
நான்காம் ஆண்டில் அடி எடுத்துவைக்கும்
விருபா தளம், Ph.D மற்றும்
M.Phil பட்டப்பேறுகளுக்காகப் பல்கலைக்கழகங்களில்,
தமிழியல் தொடர்பில் அளிக்கப்பட்ட
ஆய்வேடுகள் பற்றிய தகவல்களையும் தளத்தில் இணைக்கும் முயற்சியைத்
தொடங்குகின்றது.
|
|
|
|
|
|
|
| தளத்தில் இணைக்கப்பட்டுள்ள ; |
| புத்தகங்கள் : |
2501 |
|
|
| எழுத்தாளர்கள் : |
1056 |
|
|
| பதிப்பகங்கள் : |
518 |
|
|
| புத்தகப் பிரிவுகள் : |
104 |
|
|
| மதிப்புரைகள் : |
190 |
|
|
| சிற்றிதழ்கள் : |
60 |
|
|
| இதழ் வெளியீடுகள் : |
261 |
|
| ஆய்வேடுகள் : |
13 |
|
|
| Ph.D ஆய்வேடுகள் : |
11 |
|
|
| M.Phil ஆய்வேடுகள் : |
2 |
|
|
| ஆய்வாளர்கள் : |
12 |
|
|
| நெறியாளர்கள் : |
9 |
|
|
| பல்கலைக்கழகங்கள் : |
3 |
|
|
| ஆய்வேடுகளின் வகைகள் : |
10 |
|
|
|
|
|
தேடல் மிக்க வாசகர்களுக்குப் பயனளிக்கும்
புத்தகக் கண்காட்சிகள் பற்றிய செய்திகள், விருது பெற்ற தமிழ்ப் புத்தகப்
பட்டியல்கள், தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பில் நிகழும் நிகழ்வுகள், செய்திகள் ஆகியன
விருபா தளத்தில் சிறப்புப் பக்கங்களில் அவ்வப்போது இணைக்கப்படும். அவற்றை வாசகர்
இங்கு பார்வையிடலாம்.
|
|
|
|
|
சிறப்புப் பக்கங்கள் |
|
|
|
|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இறுதியாக இணைக்கப்பட்ட சில ஆய்வேடுகள் |
|
| பட்டப்பேறு | ஆய்வேட்டின் தலைப்பு | ஆண்டு | ஆய்வாளர் | பல்கலைக் கழகம் |
| Ph.D | தமிழ்ப் புதினங்களில் தொழிலாளர்களின் மனித உரிமைகள் | 2004 | பவானிசங்கரி.சு | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
| Ph.D | தமிழ் நாவல்களில் வர்க்கப் போராட்டம் | 1994 | தமிழரசி.சு | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
| Ph.D | தேசிகர் பிரபந்தத்தில் சரணாகதி | 2002 | சம்பகலட்சுமி.எஸ் | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
| Ph.D | மகளிர் இதழ்களில் வெளிப்படும் நவீன பெண்மைக் கோட்பாடு | 2005 | இராமலெட்சுமி.ச | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
| Ph.D | பாரதிதாசனில் ரூசோவின் தாக்கம் | 2002 | அருணாசலம்.மு | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
| Ph.D | தமிழ் இதழில் அறிவியல் சிந்தனைகள் - ஒர் ஆய்வு | 2000 | இராமன்.வை | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
| Ph.D | குறுந்தொகை காட்டும் சமுதாயம் - ஓர் ஆய்வு | 2005 | அச்சுதன்.இரா | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
| Ph.D | அகிலன், வி.ஸ.காண்டேகர் சமூகப் புதினங்கள் - ஒர் ஒப்பாய்வு | 1996 | அகோரம்.த | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
| Ph.D | பழுதூர்க் கோயில்கள் | 1994 | அகிலா.அர | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
| Ph.D | திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிலை | 2002 | அக்பர் உசேன்.அ | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
|
|
|
|
|
|
|
|
|
விருபா தளத்தில் இணைக்கப்பட்டுள்ள தகவல்களைத் தேடுவதற்கு..... |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| யாழ் நூலகம் பற்றிய ஆவணப்படம் எரியும் நினைவுகள் |
 |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது
"விருபா வளர் தமிழ்" செயலி - Site is best viewed with Internet Explorer & 1024*768 Screen |