தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டவை

விருபா தளத்தில் இணைக்கப்பட்டுள்ள புத்தங்களில் ,  பல்வேறு மொழிகளில் இருந்து தமிழிற்கு மொழி பெயர்க்கப்பட்டவை மட்டும் இங்கே தனியாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

   புத்தகத்தின் பெயர்   மூல மொழி   மூல மொழி எழுத்தாளர்
  1084ன் அம்மா  வங்கம்  மகா ஸ்வேதாதேவி
 கிருஷ்ணமூர்த்தி.சு / பரிசல்
  அசோகரின் கல்வெட்டுக்கள்  ஆங்கிலம்  தினேஷ் சந்திர சர்க்கார்
 தி.கி.இரகுநாதன் / சாளரம்
  அடிமை இருட்டை அழிக்கப் புறப்பட்டவன்  மலையாளம்  நாணு பிரணாயி
 வீ.கே.பாலகிருஷ்ணன் / சாளரம்
  அனசன் - என் வாழ்க்கை ஒரு அழகான கதை  Dennish  Han Christian Andersen
 தர்மகுலசிங்கம்.த / மித்ர வெளியீடு
  அருமைப் புதல்விக்கு.... எஸ்.சத்தியமூர்த்தி  ஆங்கிலம்  எஸ்.சத்தியமூர்த்தி
 நீலமேகம்.எஸ் / கலைமகள் காரியாலயம்
  அருமையான வாழ்வும் அமைதியான இறப்பும்  English  Donald Y.Flood
 அதிரை அஹ்மது / அதிரைப் பதிப்பகம்
  அழிந்த உலகம்  English  Arthur Conan Doyle
 வாண்டுமாமா / பழனியப்பா பிரதர்ஸ்
  இந்திய நவீன சிறுகதைகள்  பல இந்திய மொழிகள்  பலர்
 சா.கந்தசாமி / நிவேதிதா நல்வாழ்வு, கல்வி அறக்கட்டளை
  இந்திய வரலாறு - ஒரு மார்க்சியக் கண்ணோட்டம்  மலையாளம்  இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்
 பரமேஸ்வரன்.பி.ஆர் / பாரதி புத்தகாலயம்
  இயந்திர மனிதனும் அதன் இயக்கவியலும்  ஆங்கிலம்  எம்.ஆர்.சிதம்பரா
 ஜீவா / நேஷனல் புக் டிரஸ்ட்
  இரக்கமுள்ள அரக்கன்  மலையாளம்  நரேந்திரநாத்.பி
 சந்தானலக்ஷ்மி / பழனியப்பா பிரதர்ஸ்
  இராபின்சன் குரூசோ  English  Daniel Defoe
 இராகவன்.எஸ்.டி / பழனியப்பா பிரதர்ஸ்
  ஈழத் தமிழர் இறைமை  ஆங்கிலம்  மு.திருச்செல்வம்
 மறவன்புலவு க.சச்சிதானந்தன் / மணிமேகலைப் பிரசுரம்
  உலகின் சிறந்த நாடோடிக் கதைகள்  பல மொழிகள்  பலர்
 வேணு சீனிவாசன் / பழனியப்பா பிரதர்ஸ்
  எனது போராட்டம் (மெய்ன் காம்ப்)  Dutch  Altoff Hitler
 ஸ.ஸுப்ரமண்யம் / சாந்தி பதிப்பகம்
  ஒன்பது சகோதரிகள்  பல மொழிகள்  பலர்
 முனைவர் சுபாசு / சிந்தியன் பதிப்பகம்
  ஒரு அமர கதை  மலையாளம்  ஸ்ரீகுமார்
 ஸ்ரீகுமார் / தென்திசை பதிப்பகம்
  ஒரே உலகம்  ஆங்கிலம்  வெண்டல் எல்.வில்கீ
 ரங்கநாதன் (தி.ஜ.ர) / பழனியப்பா பிரதர்ஸ்
  கதிரவனின் ஏழாவது குதிரை  இந்தி  தர்மவீர்பாரதி
 சௌரி / நிவேதிதா நல்வாழ்வு, கல்வி அறக்கட்டளை
  கற்க கற்பிக்க ; மகிழ்ச்சி தரும் பள்ளி  ரஸ்ய மொழி  வசீலி சுகம்லீன்ஸ்கி
 வள்ளிநாயகம்.அ / பாரதி புத்தகாலயம்
  கவி வந்தயகட்டி காயியின் வாழ்வும் சாவும்  வங்கம்  மகா ஸ்வேதாதேவி
 கிருஷ்ணமூர்த்தி.சு / பாரதி புத்தகாலயம்
  காதலன்  French  Marguerite Duras
 நாகரத்தினம் கிருஷ்ணா / தென்திசை பதிப்பகம்
  காற்று ஆற்றல்  ஆங்கிலம்  சுனில் பி.அதாவாலே
 ஜீவா / நேஷனல் புக் டிரஸ்ட்
  காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  ஆங்கிலம்  Stephen Hawking
 நல்லங்கிள்ளி / தோழமை வெளியீடு
1 2 3
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி